விண்மீன்

 மேல் மின்னும் விண்மீனைப் பொறுக்கித் தரத்தான்
இயலவில்லை
மடித்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாயா?

#ஓரிகாமி

Comments

Popular posts from this blog

பீலி

பொங்கல்